மஸ்க் மெல்லோன் ஐஸ்கிரீம்

Shailaja Selvaraj @cook_28836664
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நீ பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்த ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்
- 2
பின் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு மிக்சிங் பவுலில் விப்பிங் க்ரீம் சேர்த்து நன்றாக பிளண்ட் செய்து கொள்ள வேண்டும்
- 3
பின் அரைத்து வைத்திருக்கும் ஜூசை அதனுடன் சேர்த்து மறுபடியும் பிளண்ட் செய்ய வேண்டும்
- 4
ஓரங்களை நன்கு ஒதுக்கி விட்டு க்ரீம் திக்காகும் வரை மறுபடியும் பிளண்ட் செய்ய வேண்டும்
- 5
பின் ஐஸ்கிரீமை ஒரு டைட் கண்டைனர் பாக்ஸில் போட்டு நன்கு மூடி அதை ஒரு முழு இரவு அல்லது 10 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும்
- 6
பின் ஐஸ் கிரீமை ஸ்கூப் செய்து பரிமாறவும்
- 7
சுவையான மஸ்க் மெல்லோன் ஐஸ் கிரீம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவகாடோ ஐஸ் கிரீம்
#Ice


மாம்பழ மண்பானை குல்பி குல்பி ஐஸ்கிரீம்
#iceகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது ஐஸ்கிரீம்


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


ரோஸ் மில்க் ஐஸ்கிரீம்
#ice


மாம்பழ ஐஸ் கிரீம் (Mango ice cream) 🥭
#Ice


காஃபி ஐஸ் க்ரீம்
#ice


தலைப்பு : பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
#ice


மார்பிள் ஐஸ் கிரீம் (Marble ice cream)
#ice


ஐஸ்கிரீம் கேக்
#asahikaseiindia


ஆப்பிள் குலோப்ஜாமுன் ஐஸ்கிரீம் / apple gulab jamun ice cream
#ice


ஆரஞ்சு குல்பி
#ice


பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)
என் அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான ஐஸ் க்ரீமும் பிடிக்கும். எனவே இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் என் அம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். #birthday1


ரம் ரைசின் ஐஸ்கிரீம்🍨
#குளிர்


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


மாம்பழ ஐஸ்கிரீம்
#AsahiKaseiIndia #no-oil


பிஸ்கட் ஐஸ்கிரீம்
#ice


கிளாஸ் பவுல் டபுள் சாக்லேட் மூஸ் (Glass bowl double chocolate mousse recipe in tamil)
#photo


ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath


Rock Melon Juice🍹
#nutrient2 கிர்ணி பழத்தில் வைட்டமின்C & D அதிகம்.கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜுஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.


ஃப்ரூட்ஸ் டிலைட் (Fruit Delight Recipe in Tamil)
#பார்ட்டி ரெசிப்பிஸ்.


டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#iceநான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்...


பாதாம் ஐஸ்கிரீம்
#ice


பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள்.


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம்


மேங்கோ ஸ்டப்டு குல்பி
#ice


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)
வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.#skvweek2#ilovecooking#kids2


வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
# வெங்காயம் சேர்க்க வேண்டும்


அவகேடோ பேரீட்சை ஐஸ்கிரீம்
#மகளிர்மட்டும்cookpad

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15218443
கமெண்ட் (3)