முள்ளங்கி தேங்காய் சாதம்

#COLOURS3
முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறையவான
கேலோரி. தேங்காய் துருவல், முள்ளங்கி தேங்காய் பால் சேர்ந்த சாதம், முள்ளங்கி விரும்பாதவர்கள் (ஸ்ரீதர்) கூட முள்ளங்கி தேங்காய் சாதம் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முள்ளங்கியை CAMOFLAGE செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரில் அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. களைந்து வடிக்க. பின் ரைஸ் குக்கரில் சேர்க்க. தேங்காய் பால், 2 கப் கொதிக்கும் தண்ணீர், லெமன் கிராஸ் கூட சேர்த்து மூடி குக்கர் ஆன் (on)செய்க. அரிசி வெந்தபின் குக்கர் தானே ஆவ்(off) ஆகிவிடும்.
- 4
அரிசி வெந்துக்கொண்டிருக்கும் போது மீதி வேலைகளை கவனிக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, அலபினோ மிளகாய் (மிகவும் காரம்) போட்டு தாளிக்க. வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்க; வெங்காயம் பிரவுன் ஆக வேண்டாம். முள்ளங்கி துருவல், இலைகள் சேர்த்து வதக்க, 5 நிமிடம். தேங்காய் துருவல் சேர்க்க, 1 நிமிடம், நிறம் மாற வேண்டாம், உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. - 5
பொரியல் சாததுடன் சேர்க்க ரெடி
அரிசி வெந்த பின் குக்கர் மூடி திறந்து பொரியல் சேர்த்து கிளற. ருசிக்க. உப்பு வேண்டுமானால் சேர்த்து கிளற. முந்திரி, கொத்தமல்லி சேர்த்து கிளற.
பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


சால்நா(salna recipe in tamil)


முள்ளங்கி இட்லி


மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)


பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai


பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)


ரோடு கடை சால்னா


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)


கொத்தமல்லி புலவ், பச்சடி


சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


எலுமிச்சை பழ சாதம் (Elumichai pazha satham recipe in tamil)


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)


கேல் பஜ்ஜிகள்


வெஜ்ஜி கீவா


கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்

கமெண்ட் (5)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊