தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 பேர்கள்
  1. 500 கிராம்சிக்கன்
  2. 500 கிராம்மைதா
  3. 2 கப்முட்டைகோஸ் பொடியாககட் பண்ணியது
  4. 2 கப்காரட் துருவியது
  5. 2 கப்வெங்காயம்
  6. 2ஸ்பூன்மிளகு தூள்
  7. வத்தல்பொடி- அவரவர்காரத்துக்குஏற்றதுபோல்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய் கொஞ்சம்
  10. 1சின்னகட்டுமல்லிதழை
  11. 2சாஸ் செய்ய-தக்காளி, வரமிளகாய்- 2, பூண்டு- 6பல்,உப்பு- தேவைக்கு
  12. தேவைபட்டால்இஞ்சி

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில் உப்பு,எண்ணெய்சிறிதுசேர்த்துமைதாமாவை Soft - ஆகபிசைந்துவைத்துக்கொள்ளவும்.1 மணி நேரம் மூடிவைக்கவும்.

  2. 2

    அந்தநேரத்தில் காய்கறிகள், வெங்காயம் எல்லாம்பொடியாககட் பண்ணிக்கொள்ளவும்.சிக்கனை சுத்தம் செய்துஎலும்புஇல்லாமல்சுத்தம் செய்துஎடுத்து வைத்துக்கொள்ளவும்.அதை மிக்ஸி ஜாரில்போட்டுஅரைத்துக்கொள்ளவும்.அதனுடன் காய்கறிகள், வெங்காயம், மல்லிதழை,உப்பு, மிளகு தூள்,மிளகாய்தூள், 2 ஸ்பூன்எண்ணெய்விட்டுபிசைந்துகோலாமாதிரிபண்ணி ஸ்டப்பண்ணரெடி பண்ணனும்.

  3. 3

    மாவை சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்துஅதில் சிக்கன்+veg+வெங்காயம்சேர்த்த கலவையைஉள்ளேஸ்டப்செய்துஅழகாக மைதாமாவைசெப்புபோல் செய்துஉள்ளேஸ்டப்பண்ணவும்.ரொம்பஅழகாகஇருக்கும்.அதை இட்லிபானையில்வைத்துதுணிவிரித்து அவித்துஎடுக்கவும்..

  4. 4

    சிக்கன்&வெஜ் மமூஸ் ரெடி.செம டேஸ்டாக இருக்கும்.சாஸும் நாமேரெடி பண்ணிவிடலாம்.தக்காளி, பூண்டு, வரமிளகாய் யைதண்ணீரில்வேகவிட்டு பின்ஆறவைத்து மிக்ஸியில்அரைத்தால் சாஸ் ரெடி.இஞ்சி தேவைபட்டால்சின்னதுண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

  5. 5

    தனி யாக வெஜ்ஜும் பண்ணலாம்.அதேஸ்டப்தான்.

  6. 6

    தனியாக சிக்கனும் செய்யலாம்.மிக்ஸ்பண்ணிபண்ணும் போது நல்ல டேஸ்ட் உண்டுநல்ல மணம் உண்டு.

  7. 7

    🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes