ஜவ்வரிசி பால் பாயசம் (Sabuthana Milk payasam)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு கப் தண்ணீர்,பால் கலந்து கோகரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
- 2
விசில் விட்டு எடுத்து சர்க்கரை சேர்க்கவும்.
- 3
பின்னர் மீதமுள்ள பாலை சேர்ககவும்.
- 4
நன்கு கொதிக்க விடவும். ஏலக்காய் துள் சேர்த்து கலந்து விடவும்.
- 5
அதன் பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான ஜவ்வரிசி பால் பாயசம் சுவைக்கத்தயார்.
- 6
தயாரான பாயசத்தை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து சுவைக்கக் கொடுக்கவும்.
- 7
இந்த ஜவ்வரிசி பால் பாயசம் செய்வது மிகவும் எளிது.அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15233739
கமெண்ட்