ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2

ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)

ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 100கிராம் ஜவ்வரிசி
  2. 125கிராம் வெல்லம்
  3. 1/2 கப் தேங்காய்ப்பால்
  4. 1/2 கப் பால்
  5. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 1டேபிள் ஸ்பூன் நெய்
  7. 2டேபிள் ஸ்பூன் கட் செய்த முந்திரி, திராட்சை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஜவ்வரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வெல்லம் சேர்த்து கரைந்ததும் 5 நிமிடம் வேக வைக்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து 1நிமிடம் கொதிக்க விடவும்.ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.

  3. 3

    பின்னர் பால் சேர்த்து நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து கொட்டி அடுப்பில் வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும். சூடாகவோ, ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes