வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)

வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஊற வைத்து அரைத்த வடை பருப்பு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம்,பச்சை மிளகாய், சோம்பு, கருவேப்பிலை, அரிசி மாவு கொதம்மலி இவை அனைத்தையும் ராக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
ஊறவைத்த கலவையை கோலா உருண்டை அல்லது வடை போல் நமக்கு பிடித்த வடிவில் பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பூ கோலா வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
வாழைப்பூ மினி கோலா வடை(valaipoo kola vadai recipe in tamil)
#VC (குழந்தைவிநாயகருக்கானவடைஅப்படியேசாப்பிடலாம் SugunaRavi Ravi -
வாழைப்பூ கோலா உருண்டைக் குழம்பு (banana flower dal curry)
#bananaவாழைப்பூவில் கோலா உருண்டைகள் செய்து குழம்பும் செய்யும் முறையை கூறியுள்ளேன். கோலா உருண்டைகள் தயாரித்து அதையே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழம்பில் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவையாக இருக்கும். இது ஒரு ஹெல்தியான டிஷ். Nisa -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
முருங்கைக்கீரை கோலா (Murunkaikeerai kola urundai recipe in tamil)
#deepfry மிகவும் ருசியானதிரும்பத் திரும்ப செய்யத் தோணும் கோலா... குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பர்.. Raji Alan -
-
வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)
#maduraicookingism வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்..... Kalaiselvi -
பாசிப்பருப்பு வாழைப்பூ வடை (Paasiparuppu vaazhaipoo vadai Recipe in Tamil)
#nutrient2 பாசிப்பருப்பு வாழைப்பூ வடை Saranya Sriram -
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க Shalini Prabu -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#npd1மிகவும் எளிமையான வடை வீட்டில் செய்து பாருங்கள் இதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள் asiya -
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட் (3)