கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்

#kayalscookbook
காலிஃப்ளவர் நலம் தரும் காய்கறி , நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். டிப் நல்ல சுவை சத்து
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் 3கப் நீரை கொதிக்க வைக்க. கொதிக்கும் நீரில் காலிஃப்ளவர் வேகவைக்க. போர்க் டெண்டர் வெனதால் போதும், வலை கரண்டியால் வெந்த மொக்குகளை தனியே எடுத்து வைகக. வேகவைத்த நீர் பின் வெஜிடபுள் ஸ்டாக் ஆக பேட்டர்
செய்ய பயன்படுத்தலாம்மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து சிறிது நீர் சேர்த்து அறைக்க இது தான் மெறினேட் (marinade). வெந்த காலிஃப்ளவர் இதில் சேர்த்து மெறினேட் 20 நிமிடம்.
- 4
தேவையான பொருட்களை ஒரு கிண்ணத்தில், ஸ்டாக் நீருடன் சேர்த்து சிறிது கெட்டியான மாவு செய்க. இதில் மெறினேட் செய்த காலிஃப்ளவர் இதில் சேர்க்க. பொறிக்க தயார்.
மிதமான (medium high flame) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் போதுமான எண்ணை சூடு செய்க. மாவில் இருந்து எடுக்கும் பொது எக்ஸ்செஸ் மாவை கிண்ணதில் வடிக்க. காலிஃப்ளவர் எண்ணையில் சேர்க்க. நெருப்பை சிறிது குறைக்க. ஜல்லி கரண்டியால் எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். பொன்னிறமாக வெந்த பின், (3-4 நிமிடம் ஆகலாம்). - 5
பொறிந்த பின் பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். 3 வித மொரு மொரு கோபி மல்லிகே ருசிக்க தயார், விருப்பமான சட்னி, டிப் அல்லது கேட்சப் கூட பரிமாறுக.
- 6
வெஜஜீ டிப்: எல்லா பொருட்களை கிண்ணத்தில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க. நல்ல சுவை சத்து.டிப்பில் கோபி மல்லிகே, காய்கறி துண்டுகள்(செலரி, கேரட், காலி ஃபிளவர்) டிப் செய்து சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கேல் பஜ்ஜிகள்
#kayalscookbookஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் பஜ்ஜி. கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE) பஜ்ஜி செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். 2 விதமான பஜ்ஜி மாவுகள் செய்தேன்.1. .அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது.2. கார்ன் மாவு corn flour, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது. Lakshmi Sridharan Ph D -
உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4 Lakshmi Sridharan Ph D -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில். முட்டைகோஸ் நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறி, Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)
#welcomeநலம் தரும் உணவு பொருட்களை நலல முறையில் செய்வதுதான் இன் குறிக்கோள். My kitchen is the laboratory for culinary science. வ்ளேக்ஸ் விதையில் ஏராளமான omega6. காலிஃப்ளவர் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும். குறைந்த கொழுப்பு சத்து. என் ரெஸிபி என் science background மூலமும் creativity மூலமும் உருவானது Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை
#magazine1எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் வடை . கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE), டர்னிப் இலைகள், வெங்காயம் வடை செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம்; கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். விருந்தை ஜீரணிக்க சுக்கு, ஓமம் சேர்த்தேன். முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்களை உபயோகப்படுதுக. கீறி இலகள் எண் தோட்டத்து இலைகள். சுவை சத்து நிறைந்த வடைகள் Lakshmi Sridharan Ph D -
பீச் மேல்பா(Peach melba recipe in tamil)
#npd2பீச் பழங்கள் எங்கள் மரத்தில் பழுத்தவை. நல்ல சுவை, இனிப்பு. ஏராளமான சத்துக்கள். விட்டமின் E, C. , நார் சத்து, இதயத்திரக்கும், எலும்பிரக்கும் கண்களுக்கும், ஜீரணத்திற்கும் நல்லது, இதில் உள்ள fluoride பற்களுக்கு, ராஸ்ப் பேரீஸ் ஏகப்பட்ட antioxidants. நோய் எதிர்க்கும் சக்தி. வேறென்ன வேண்டும் ரேசிபியில் ? Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
3 மணம், 3 சுவை , 3 நலம் தரும் சமையல் மூலிகைகள் #Flavourful. Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்
#bananaஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைக்காய், வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். . வாழை இலை மேல் வைத்து சாப்பிட்டால் கூட ருசி Lakshmi Sridharan Ph D -
-
முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கூராய்வான கேலோரி, தேங்காய் துருவல் சேர்ந்த கொழுக்கட்டை நல்ல சுவைகோடைக்கால குளிர்ச்சி தரும் உணவு. Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வெள்ளை குருமா
#COLOURS3காலிஃப்ளவர், WHITE BEANS நலம் தரும் உணவு பொருட்கள், சுவையு சத்தும் அதிகப்படுத்த தேங்காய், ஸ்பைஸ்கள், Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
#magazine3வட இந்திய நவாபி ஸ்டைல். நிறம், டெக்ஸர், ருசி, சத்து நிறைந்த கிரேவி ஒரு முழு உணவு. புரதம், கொழுப்பு, உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம், ஏராளம். நெய் சேர்க்க விரும்பாதவர்கள் நலம் தரும் எண்ணை சேர்க்க. பூண்டு சேர்த்தால் சுவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உங்கள் விருப்பம். நான் நலம்தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் கிரேவி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
ஃபாலாஃபெல் (falafel)
#kayalscookbookதமிழில் எப்படி எழுதுவது என்பது தெரியவில்லைMiddle Eastern snack. நல்ல அப்பெட்பீடைசர், ஸ்டார்டர் மூழூ கொண்டஇ கடலை புரதம் நிறைந்தது பொரிப்பதை தவிர்த்து பேக் செய்தால் அல்லது/ 3 ஷேளோ வ்ரை, 8 பேக் செய்தேன். இரண்டுமே ஒரே ருசி முடிந்தவரை ஆர்கானிக் உணவுபோருட்களை பயன்படுத்தி , நல்ல சமையல் முறையில் செய்வேன். டீப் வ்ரை தவிர்ப்பேன் Lakshmi Sridharan Ph D -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
வால்நட் ஸ்பினாச் பெஸ்டோ, பென்னி ரிகாட்டா பாஸ்டா (walnut spinach pesto, Penne rigata,)
எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியாவில் வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம்.சாதாரணமாக பெஸ்டோ செய்ய பைன் நட் (pine nuts) உபயோகிப்பார்கள். நான் வால்நட் உபயோகித்தேன்ஆர்கானிக் பாஸ்டா இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #walnuttwists Lakshmi Sridharan Ph D
கமெண்ட் (4)