சமையல் குறிப்புகள்
- 1
நீலக்கடலை தண்ணிரில் உப்பு சேர்த்து வேகவிடுங்கள்.
- 2
எல்லா பொருட்களும் எடுத்துக்கொள்ளவும்.
- 3
வானலில் சிரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
இஞ்சிபூண்டு பேஸ்டு சேர்த்து வதங்கின பின் படுபொடிகளை சேர்த்த கலக்கவும்.பின் தக்காளி சேருங்கள்.
- 5
நன்கு தக்காளி வதங்குன பின் தேங்காய் மசாலாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்கவும்.
- 6
பின் வேகவைத்த நீலக்கடலை சேர்த்து10 நிமிடம் வேக விடுங்கள். பின் தாளிக்க எண்ணெயில் சிரகம்,சிகப்பு மிளகாய்,கருவேப்பிலை தாளித்து போடவும்.நிலகடலை குழம்பு தயார்.
Similar Recipes
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
இந்த சென்னா மசாலாவை சோளா பூரியுடன் சேர்த்து உண்ணுங்கள்.#ve குக்கிங் பையர் -
தேங்காய் பிரியாணி
இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.#vattaram குக்கிங் பையர் -
-
-
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
-
-
-
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
இந்த சூவையான கிரேவியை செய்த பாருங்கள்.#ve குக்கிங் பையர் -
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
வாழைக்காய் பொலிச்சது
வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.#vattaram#kilangu குக்கிங் பையர் -
-
-
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
முட்டை கலக்கி
#week5#vattaram முட்டை அனைவரும் விரும்பி உண்பது.அதனை இப்படி செய்து பாருங்கள் Deiva Jegan -
-
-
-
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15241821
கமெண்ட்