ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)

ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 3
பில்லிங் செய்ய: 2 கிழங்கை பிரஷர் குக்கரில் வேகாவைக்க. வெந்தபின் ஆர வைத்து தோல் உரிக்க. ஒரு கிண்ணத்தில் மேஷ் செய்க. மற்ற எல்லா பொருட்களையும் ஒன்று சேர்தது பிசைக. மேஜைக்கரண்டி பில்லிங்கை உறுண்டை செய்து கடலை மாவில் ஒத்திக்கொள்ளுங்கள். ஈரப்பசை போகும்.
- 4
பரோட்டா மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு உப்பு, ஆலிவ் ஆயில் எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க,
சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை (நெய்¬ தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. உலராமலிருக்க எப்பொழுதும் மூடிவைக்க. - 5
பரோட்டா செய்ய:
சப்பாத்தி கல் மேல் மாவு தூவுக மாவு உருண்டையி குழவியால் தேய்த்து சின்ன வட்டம் செய்க. நடுவில் ஸ்டவ்வீங் வைத்து மூடுக. பில்லிங் பிதுங்கி மேலெ வராமல் இருக்க சிறிது மாவு மேல் தூவுக. பக்கங்களை உள் பக்கம் சேர்த்து உருண்டையை முடுக. - 6
சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி மூடி உருண்டையை மிகவும் ஜாக்கிரத்தையாக கையில் நெய் தடவி விரல்களால் வ்லெட்டன் (flatten) செய்க அல்லது குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள்,
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. குமிழ்கள் வரும், சிறிது உப்பும் ஆனால் புல்கா சப்பாத்தி போல பலூன் போல உப்பாது திருப்புக. சிறுது உருகிய வெண்ணை பரோட்டா மேலே தடவுக. 1 நிமிடம் பின் திருப்புக. சிறுது உருகிய வெண்ணை பரோட்டா மேலே தடவிகொள்ளுங்க - 7
பரோட் டாவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். வெளியே எடுத்து தட்டின் மேல் போடுக சுவையான பரோட்டா தயார். பரோட்டா மேலே விரும்பினால் நெய் தடவலாம். ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எது வேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக.நான் ஹோட்டல் ஸ்டைல் உருளை மசாலா, காளான், உருளை, தக்காளி. பன்னீர் கலந்த கூட்டு கூட பரிமாறினேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)
#welcomeநலம் தரும் உணவு பொருட்களை நலல முறையில் செய்வதுதான் இன் குறிக்கோள். My kitchen is the laboratory for culinary science. வ்ளேக்ஸ் விதையில் ஏராளமான omega6. காலிஃப்ளவர் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும். குறைந்த கொழுப்பு சத்து. என் ரெஸிபி என் science background மூலமும் creativity மூலமும் உருவானது Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
#vd சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. Lakshmi Sridharan Ph D -
உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)
சத்து, ருசி, மணம் நிறைந்த குழம்பு. எல்லோருக்கும் உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் பிடிக்கும். உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #ve Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லில் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3, #கோதுமை Lakshmi Sridharan Ph D -
நெய் பரோட்டா
சுவையான நெய் பரோட்டா. 2 விதமான பரோட்டக்கள் செய்தேன்: படர் நட் ஸ்குவாஷ் ஸ்டவ்ட் 2 ஸ்டவ் செய்யாத பல லேயர்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லின் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3#wheat Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)
#magazine1பல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, நண்பர்களை சாபிட அழைக்கும் பொழுது பெரியவர்கள், சின்ன பசங்கள் எல்லோரும் சுவைக்க ஆரோகக்கியமான appetizer Lakshmi Sridharan Ph D -
புல்கா சப்பாத்தி, கூட்டு (garbanzo beans koottu recipe in tamil)
#made3 #காலை உணவுமுழு காலை உணவு. எல்லா பொருட்களும் நாள் பூர உழைக்க தெம்பும், ஆரோக்கியமும் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா(bun parotta recipe in tamil)
#SSமதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் ;பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)
#FRநன்மை தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல புதிய முறையில் செய்த ருசியான சத்தான நான். ஆர்கானிக் என்ரிச்ட் கோதுமை, ஆர்கானிக் மாஸா ஹரிநா (masa harina) கலந்தது மாஸா ஹரிநா புது முறையில் தயாரித்த சோள மாவு. இந்த மாவை மெக்சிகன் tortilla செய்வார்கள். கூட சீஸ் ஸ்டவ் செய்தேன். பாருங்கள் செய்முறையை. செய்து சுவைக்க Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#magazine1விருந்தை ஆரோக்கியமாக ஆரம்பிப்போம். பச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன், Lakshmi Sridharan Ph D -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
பன் பரோட்டா
#மதுரை #vattaram பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். மதுரையில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முறையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பன் பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, முட்டை சேர்க்கவில்லை Lakshmi Sridharan Ph D -
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)