வாழைப்பழம் ஐஸ்கிரீம் (Vaazhaipazham icecream recipe in tamil)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

வாழைப்பழம் ஐஸ்கிரீம் (Vaazhaipazham icecream recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4வாழைப்பழம்
  2. 1/2 கப்வேர்க்கடலை
  3. 1 கப்பாதாம்
  4. 4 டீஸ்பூன்தேன்
  5. 10செர்ரி பழங்கள்
  6. 4 டீஸ்பூன்அலங்கரிக்க சில்வர் ஸ்பி ரிங்கஸ்
  7. தண்ணீர் தேவைக்கேற்ற

சமையல் குறிப்புகள்

  1. 1

    தோல் நீக்கிய வாழைப்பழத்தை 2 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும்

  2. 2

    பாதாம் 5 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பாதாமை நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதன் பிறகு அரைத்து வைத்த பாதாமை வடிகட்டி பாதாம் பால் எடுக்கவும்

  3. 3

    வேர்க்கடலையை டிரை ரோஸ்ட் செய்து தோல் எல்லாம் நீக்கி பீனட் பட்டர் படத்துக்கு அரைத்துக்கொள்ளவும்

  4. 4

    வாழைப்பழம் பாதாம் பால் பீனட் பட்டர் மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    அதன் பிறகு ஒரு பாத்திரம் அல்லது பாக்சில் மாற்றிக் கொள்ளவும். 9-12 மணி நேரம் வரை ஃப்ரீஸரில் வைக்கவும்

  6. 6

    பனானா ஐஸ்கிரீம் ரெடி இதை பரிமாற செர்ரி பழங்கள் தேன் மற்றும் சில்வர் sprinkles

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes