வாழைக்காய் மசாலா

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#banana வாழைக்காய் மசாலா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2வாழைக்காய்
  2. ஒரு டீஸ்பூன்மிளகாய் தூள்
  3. தேவையான அளவுஉப்பு
  4. 4 டீஸ்பூன்கடலை மாவு
  5. அரை டீஸ்பூன்சோம்பு
  6. 4 டீஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை வட்ட வடிவில் கட் செய்து கொள்ள வேண்டும்

  2. 2

    சோம்பை மிக்சியில் பொடித்து கொள்ளவும்

  3. 3

    வாழைக்காயில் மிளகாய் தூள் உப்பு சோம்பு தூள் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து வாழைக்காய் சேர்த்து மிதமான தீயில் மூடி வேக விடவும்

  5. 5

    மூடியை திறந்து கலந்து விடவும் பத்து நிமிடத்தில் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes