சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும் பிறகு வாழைக்காயை சேர்த்து
- 3
கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் எண்ணெய் லேயே வேகவைத்து எடுக்கவும் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும் வாழைக்காய் நன்றாக வெந்த பிறகு இறக்கவும்
- 5
வாழைக்காய் ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
-
-
-
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15270690
கமெண்ட்