பனீர் பிரியாணி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்கள்
  1. 3 கப்பிரியாணிஅரிசி --
  2. 1 கப்பனீர்
  3. அரை கப்பட்டாணி
  4. 1தக்காளி
  5. அரைக்க:-
  6. 1 துண்டுஇஞ்சி
  7. 10 பல்பூண்டு
  8. 3ஸ்பூன்தேங்காய்துருவல்
  9. அரை ஸ்பூன்பெருஞ்சீரகம்
  10. 2கிராம்பு
  11. 2ஏலக்காய்
  12. 1பட்டை
  13. கொஞ்சம்மல்லிதழை
  14. கொஞ்சம்புதினா
  15. 4பச்சைமிளகாய்
  16. தாளிக்க:-
  17. 1கிராம்பு
  18. 2ஏலக்காய்
  19. 2பட்டை
  20. 2பிரிஞ்சி இலை
  21. சிறிதளவுமஞ்சள் பொடி
  22. தேவையான அளவுதண்ணீர்
  23. தேவையான அளவு உப்பு
  24. 4ஸ்பூன்நெய்
  25. 4ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    தேவையானதை கட் பண்ணிவைக்கவும்மசால்சாமான்கள்எடுத்துவைக்கவும்அரைக்கதேவையானதைஅரைத்துவைக்கவும்.

  2. 2

    பின்குக்கரை அடுப்பில்வைத்து நெய்&எண்ணெய்மிக்ஸ்பண்ணி உபயோகப்படுத்தவும்.எண்ணெய்சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளை தாளிக்கவேண்டும்.

  3. 3

    பின்வெங்காயம்போட்டு பனீர்,தக்காளி, பட்டாணி போட்டு வதக்கவும் உப்பு,மஞ்சள்சேர்க்கவும்.அரைத்துஉள்ளவற்றையும்சேர்க்கவும்.லேசாக கொதித்ததும்அரிசியைப்போட்டுஉப்பு சேர்த்து தேவையானதண்ணீர்விட்டுமூடி போட்டு மூடி விடவும்2விசில்வந்ததும் சிம்'ல்3 நிமிடம்வைத்து பின்இறக்கவும்.பனீர்பிரியாணி ரெடி.ரைத்தா வைத்து சாப்பிடவும்.
    நல்லருசி, மணம் உண்டு. 🙏😊நன்றி,மகிழ்ச்சி.

  4. 4

    குக்கரை திறந்ததும்பிரியாணி மேலே 1ஸ்பூன் நெய்&மல்லி தழை சேர்க்கவும்.பிரியாணி Shiningஆகவும் மணமாகவும்இருக்கும்.🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes