ஸ்பெசல்healthyபனீர்&வெஜ் பிரியாணி(paneer veg biryani recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#BR

ஸ்பெசல்healthyபனீர்&வெஜ் பிரியாணி(paneer veg biryani recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
6 பேர்கள்
  1. 2பெரியவெங்காயம்-
  2. 1 இஞ்சி- பெரியதுண்டு,
  3. 6பச்சை மிளகாய்- ,
  4. அரை கப்வரும்பூண்டு- 10 பல் சேர்த்து அரைத்தவிழுது.-
  5. 1 பாக்கெட்பனீர்-
  6. 1 சின்னகட்டுமல்லிதழை-
  7. 2காரட் -
  8. 10பீன்ஸ்காய் -
  9. 1உருளைகிழங்கு-
  10. அரைகப்Dry பட்டாணி -
  11. அரைபழம்எலுமிச்சம்பழம் -
  12. தேவைக்குஉப்பு -
  13. 6ஸ்பூன்நெய் -
  14. 6ஸ்பூன்எண்ணெய்-
  15. 3 கப்பாஸ்மதி அரிசி-
  16. 2 துண்டுபட்டை --
  17. 4ஏலக்காய்-
  18. 1பிரிஞ்சி இலை-
  19. 3 கப்பிரியாணிஅரிசி-
  20. தேவைக்குதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானவை களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.ஒரு குக்கரை அடுப்பில்வைத்து எண்ணெய்+நெய்விட்டு பட்டை, சோம்பு, ஏலக்காய்,கிராம்பு,,பிரிஞ்சிஇலை.போட்டு தாளிக்கவும்.பின்கட் பண்ணிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அதனுடன்பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு கொர கொரப்பாக அரைத்ததை சேர்க்கவும்.வேறுவாணலியில் கொஞ்சம்நெய்விட்டு பனீர் வறுக்கவும்.தனியாகஎடுத்துக்கொள்ளவும். வெங்காயம், அரைத்தவிழுது நன்கு வதக்கவும்.

  2. 2

    மல்லிதழைகட் பண்ணிச் சேர்க்கவும்.

  3. 3

    பீன்ஸ்காய், காரட் சேர்க்கவும்.ஊறவைத்த பட்டாணிசேர்க்கவும்.

  4. 4

    எலுமிச்சம்சாறு பிழிந்துகொள்ளவும்.

  5. 5

    காய்களை நன்கு வதக்கவும்.உருளை கிழங்கு சேர்க்கவும்.

  6. 6

    தக்காளி சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

  7. 7

    தேவையான தண்ணீர்விட்டுஎலுமிச்சைசாறு சேர்க்கவும்.

  8. 8

    பனீர் சேர்க்கவும்.

  9. 9

    குக்கரை மூடி 1 விசில் மட்டும் வைக்கவும்.பட்டாணி கொஞ்சம் வெந்துவிடும்.பின் திறந்து உப்பு சேர்க்கவும்.

  10. 10

    அரிசியை சுத்தம் பண்ணி சேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.

  11. 11

    குக்கரை மூடவும்.3 விசில் வந்ததும் சிம்மில் கொஞ்சநேரம்வைத்து பின்குக்கரைத்திறக்கவும்.சுவையான பனீர்&வெஜ் பிரியாணி ரெடி.நல்லமணம்,ருசி உண்டு.full healthy food.🙏😊நன்றி.மகிழ்ச்சி.தயிர்பச்சடி, ஊறுகாய் சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes