வெஜ் மீல்மேக்கர் பிரியாணி (Veg meel maker biryani recipe in Tamil)

வெஜ் மீல்மேக்கர் பிரியாணி (Veg meel maker biryani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு அதில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு அரிசியை குலுக்கி எலுமிச்சை சாறு எல்லா இடத்திலும் பரவுமாறு செய்யவும்.
கொத்த மல்லி, புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கேரட், பீன்ஸ், உருளை ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க இறக்கி மீல்மேக்கர் தனித்துத் தனியாக போடவும்.
சிறிது நேரம் கழித்து மீல்மேக்கரை நன்கு பிழிந்து விட்டு சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். - 3
சின்ன வெங்காயத்தை தோலுரித்து காம்பு நீக்கிய பச்சை மிளகாயுடன் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி தோல் உரித்த வெள்ளைப்பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
கசகசாவை சிறிதளவு நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கடல்பாசி, சாதிப்பத்ரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெட்டி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கவும். - 6
காய்கறிகள் பாதி வெந்த நிலையில் வெங்காயம் பச்சை மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து இஞ்சி வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து கசகசா முந்திரி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
- 7
பின் அதனுடன் பரபரப்பாக அரைத்து வைத்துள்ள கரம் மசாலாப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து குக்கரை மூடி விசில் வந்தவுடன் இரு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- 8
குக்கரின் ஆவி அடங்கிய பின் அதனுடன் தேங்காய் பால் சேர்த்துக் கிளறி விடவும்.
அதனுடன் சம்பா பிரியாணி அரிசி, தேவையான உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
- 9
ஒரு விசில் வந்தவுடன் தணலை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
- 10
குக்கரில் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து வெஜ் பிரியாணியை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். சுவையான காய்கறி மீல்மேக்கர் பிரியாணி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
-
கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)
#VKசாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள் ஆரோக்கியமானபிரியாணிஎல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள். SugunaRavi Ravi -
-
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
-
-
-
-
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
சென்னா ஸ்பைசி பிரியாணி(channa biryani recipe in tamil)
#RDஇந்த பிரியாணி நல்ல ருசி.அசைவ பிரியாணி மாதிரி தான் பண்ணி இருக்கிறேன்.vegசாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். SugunaRavi Ravi -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)
#CF1வரகு அரிசி,குழந்தைகள் எதிர்ப்பு சக்தியோடு வளர பெரிதும் உதவும்.இதில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது.உடல் நச்சை நீக்கி எடையை குறைக்க உதவும்.வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். Jegadhambal N -
-
More Recipes
கமெண்ட்