வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி

#banana
Global warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளி கிழங்கு நீராவியில் வேகவைக்க. தண்ணீரில் எப்பொழுதும் காய்கறிகளை வைத்து வேகவைக்க கூடாது, ஏனென்றால் விட்டமின் C, B, B3, B2, B6, B12 நீரில் கரையும். நீரை நீக்கும் பொது அவைகளை இழந்துவிடுவீர்கள். தோலுரித்து சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். வாழப்பழத்தையும் தோலுரித்து சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள் - 2
எல்லா பொருட்களையும் பிளெண்டர் ஜாரில் சேர்த்து 2 நிமிடங்கள் பிலேண்ட் செய்க. டம்பளரில் ஊற்றி பருக. விரும்பினால் 1. டம்பளரில் ½ தேக்கரண்டி தேன் சேர்த்தது கலக்கலாம். மேலே சிறிது ஏலக்காய் பொடி தூவுக ஷேக் தயார். குளிர வைத்தும் பருகலாம்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)


சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


ஒரு புது இனிப்பு சேவை (Dessert –something new) (Inippu sevai recipe in tamil)


பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்


ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)


வாழைப்பழ பிரெட் கேரமெல் (Banana bread caramel)


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


வாழைப்பழ பான் கேக்


சக்கரை வள்ளி கிழங்கு பான் கேக்


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்


வாழைப்பழம் ஐஸ்கிரீம் (Vaazhaipazham icecream recipe in tamil)


உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)


ஸ்மூத்தி வாழைப்பழ சியா புடிங் (Smoothy banana Chia pudding recipe in Tamil)


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)


வாழைப்பழ ஸ்வீட் / bananas sweet reciep in tamil


பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)


சர்க்கரை வள்ளி கிழங்கு(boiled sweet potato in tamil)


வேக வைத்த வள்ளி கிழங்கு(boiled tapioca recipe in tamil)


கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)

கமெண்ட் (3)