வாழைக்காய் பஜ்ஜி

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

வாழைக்காய் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

கால் மணிநேரம்​
3பேர்
  1. 1 கப்கடலை மாவு
  2. கால் கப்அரிசி மாவு
  3. கால் லிட்டர்எண்ணெய்
  4. அரை டிஸ்புன்மிளகாய்த்தூள்
  5. சிறிதுபெருங்காயத்தூள்
  6. சிறிதுசோடா உப்பு
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1வாழைக்காய்

சமையல் குறிப்புகள்

கால் மணிநேரம்​
  1. 1

    கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் உப்பு சோடா உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்​

  2. 2

    பிறகு வாழைக்காய் சீவி பஜ்ஜி மாவில் போட்டு நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான வாழைக்காய் பஜ்ஜி. ரெடி தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes