வாழைப்பூ அடை

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.
#banana

வாழைப்பூ அடை

ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.
#banana

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 காப்படி புழுங்கள் அரிசி
  2. 3 டிஸ்பூன் கல்லபருப்பு
  3. 1 டிஸ்பூன் துவரம் பருப்பு
  4. 2 டிஸ்பூன் கொத்தமல்லி
  5. 2 வர மிளகாய்
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுபெருங்காய தூள்
  8. 1 கப் வாழைப்பூ

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் புழுங்கள் அரிசி,கல்லபருப்பு,துவரம் பருப்புகொத்தமல்லி,மிளகாய் எல்லா வற்றை தனி தனியாக 4 மணி நேரம் ஊற விடுங்கள்.

  2. 2

    முதலில் கொத்தமல்லி,மிளகாய்,உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.பின் அரிசி சேர்த்து அரைக்கவும்.அதன் பின் பருப்பை அரைக்கவும்.

  3. 3

    வாழைப்பூவையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசி,பருப்பு,வாழைப்பூ,கொத்தமல்லி,மிளகாய் ஓன்றாக சேர்த்து கலக்கவும்.

  4. 4

    மாவு தயாரான பின் வெங்காயம்,கடுகு,ஊளுந்து வதக்கி சேர்க்கவும்.

  5. 5

    சூடான கல்லில் ஊற்றி நன்கு வேகவிடவும்.

  6. 6

    வாழைப்பூ அடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

கமெண்ட் (2)

Similar Recipes