வாழைக்காய் பஜ்ஜி

Guru Kalai
Guru Kalai @cook_24931712

வாழைக்காய் பஜ்ஜி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15minits
3 பரிமாறுவது
  1. 1 வாழைக்காய்
  2. 1 கப் கடலை மாவு
  3. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. தேவையான அளவு உப்பு
  7. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    முதலில் வாழைக்காயை சுத்தம் செய்து நமக்கு விருப்பமான வடிவில் லேசாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலைமாவு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டேபிள்ஸ்பூன் பேகிங் சோடா சேர்த்து

  3. 3

    பிறகு தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து

  4. 4

    நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கலந்து வைத்த மாவில் வாழைக்காயை சேர்த்து

  5. 5

    மாவில் வாழைக்காய் முக்கி எண்ணையில் சேர்த்து பொரித்தெடுக்கவும் இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்

  6. 6

    சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes