வாழைக்காய் பஜ்ஜி

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்...

வாழைக்காய் பஜ்ஜி

#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1வாழைக்காய்
  2. 1 கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. ஒரு சிட்டிகை சோடா உப்பு
  5. 2பல் பூண்டு
  6. 1/2 ஸ்பூன் சீரகம்
  7. 1/2 ஸ்பூன் மிளகு
  8. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1/4 ஸ்பூன் பெரும்காயம்
  10. தேவையான அளவுஉப்பு, பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மஞ்சள்தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து, சீரகம் பூண்டை நசுக்கி போட்டு தேவையான அளவு தண்ணி, பெரும்காயம் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு மாவு கரைத்துக்கவும்

  2. 2

    வாழைக்காய் நீளமா வெட்டி வைத்துக்கவும்

  3. 3

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும். வாழைக்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  4. 4

    சுவையான வாழைக்காய் பஜ்ஜி சுவைக்க தயார்.. நினைத்தவுடன் செய்ய கூடிய சுவையான வாழைக்காய் பஜ்ஜி செய்வது மிக எளிது... தேங்காய் சட்னியுடனும் சூடா ன காபியுடனும் சுட சுட வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட மிக சுவையாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes