பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)

#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது
பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)
#nutrient3 #family #goldenapron3 (வாழைக்காய் மற்றும் வெங்காயம் நார் சத்து நிறைந்தது, கற்பூரவல்லி இரும்பு சத்து நிறைந்தது ) இந்த பஜ்ஜி ய செஞ்சு தட்டுல வச்சப்போ பாமிலியோட பீச் கு போனதுதான் ஞாபகத்துக்கு வருது
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய், வெங்காயம், ஆகியவற்றை வெட்டி வைக்கவும் கற்பூரவல்லி ஐ அப்டியே வைக்கவும்
- 2
அதில் எல்லா இடமும் மாவு ஓடுவதற்காக வெறும் dry கடலை மாவில் coat செய்து வைக்கவும்
- 3
ஒரு பாதிரத்தில் கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், மிளகாய் தூள் தண்ணிர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சூடு பண்ணி அதில் வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி ஆகியவற்றை மாவில் முக்கி பொரித்து எடுக்கவும்
- 5
பஜ்ஜி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாணி பூரி (Pani poori recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3(உருளைக்கிழங்கு நார் சத்து, வெங்காயம் நார் சத்து, புதினா இரும்பு சத்து, மல்லி இலை இரும்பு மற்றும் நார் சத்து ) Soulful recipes (Shamini Arun) -
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
கற்பூரவல்லி பஜ்ஜி (Karpooravalli bajji recipe in tamil)
#family#goldenapron3#week17#நெஞ்சில் இருக்கும் சளியை கரைக்க உதவும். கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை செடி. Narmatha Suresh -
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikai bajji recipe in tamil)
#ilovecookingகுளிர்காலத்திற்கு ஏற்ற அனைவருக்கும் பிடித்த சுவையான ஒரு ஸ்னாக் ஐட்டம் பஜ்ஜி. அதுவும் வாழைக்காய் பஜ்ஜி அனைவருக்கும் பிடித்தது. Mangala Meenakshi -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
#nutrient3 #bookகொண்டைக்கடலையில் நார் சத்து, இரும்பு சத்து நிறைத்துள்ளது MARIA GILDA MOL -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji மஞ்சுளா வெங்கடேசன் -
-
வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 week 3மாலை நேரத்தில் மழைக்கு சுட சுட மொறு மொறு பஜ்ஜி Vaishu Aadhira -
ரவுண்ட் வாழைக்காய் பஜ்ஜி(valakkai bajji recipe in tamill)
மாலை நேரத்தில் உடனடியாக செய்ய உகந்தது வாழைக்காய் பஜ்ஜி. வாழைக்காயை நீளவாக்கில் ஒரே மாதிரி வெட்டுவது கொஞ்சம் சிரமம் ..அதுவும் சீக்கிரத்தில் செய்ய முடியாது. அதனால் ரவுண்டாக வெட்டி வைத்து இருந்தால் உடனடியாக செய்யலாம். வேலை சுலபம்.#Winter Rithu Home -
தர்பூசணி அல்வா (Tharboosani halwa recipe in tamil)
#family #nutrient3 தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது.... குழந்தைகளுக்கு இது ரொம்ப புடிக்கும் என் குழந்தை இதை விரும்பி சாப்பிட்டான் Soulful recipes (Shamini Arun) -
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
வெங்காயம் பஜ்ஜி / onion bajji reciep in tamil
#magazine1மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுக்கும் ஒரு விதமான ஸ்னாக்ஸ் பஜ்ஜிdhivya manikandan
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
150.வெங்காயம் பஜ்ஜி
பஜ்ஜி ஒரு சுவையான சிற்றுண்டி இது மிகவும் எளிதாக தயாரிக்கப்படக்கூடியது, அரிசி மாவு மீது ஒரு நல்ல நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதால், என் அம்மா அம்மாக்கள் / சாய்தா இடிகளுக்கு மேல் இடத்தைப் பயன்படுத்துகிறார்கள். வாழைப்பழம், பஜ்ஜால் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி மற்றும் காலிஃபிளவர் பஜ்ஜி. Meenakshy Ramachandran -
-
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D
More Recipes
கமெண்ட்