சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தனியா மிளகு ஏலக்காய் சுக்கு பொடி எல்லாவற்றையும் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் 3 டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
பின்னர் அதில் பொடி செய்து வைத்த பொடியை 3ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
- 4
இப்போது சுவையான சுக்கு மல்லி காபி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4மழைக்காலங்கள் மற்றும் சளி இருமலுக்கு நிவாரணியாக இந்த சுக்கு மல்லி காபி இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
சுக்கு காபி (Sukku coffee recipe in tamil)
சுக்கு காபி குளிர்காலத்திற்கு ஏற்ற பானம். சளி , இருமல் வராமல் பாதுகாக்கும் ஜீரணத்திற்கு நல்லது.#குளிர்கால உணவுகள் Senthamarai Balasubramaniam -
சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee A.Padmavathi -
-
கொத்தமல்லி காபி(malli coffee recipe in tamil)
#ilovecookingகொத்து மல்லி காபி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள கொழுப்பை உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
-
சுக்கு பால்(sukku paal recipe in tamil)
#CF7ஆரோக்கியமான சுக்கு மிளகு, சேர்த்து அனைத்து வயதினரும் பருகும் இதமான பானம் இந்த சுக்கு பால். karunamiracle meracil -
தேங்காய்பால் காபி(coconut milk coffee recipe in tamil)
#npd4 week-4 Mystery Box Challenge. SugunaRavi Ravi -
சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. MARIA GILDA MOL -
-
-
-
-
-
-
-
-
-
-
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4 Renukabala -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15586437
கமெண்ட்