பொட்டேட்டோ சப்ஜி potato subji recipe in tamil

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும் பிறகு கடலை பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மஞ்சள்தூள்
- 4
மல்லித்தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து
- 5
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்த்துக் கொள்ளவும்
- 7
உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க வைத்து பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 8
சுவையான பொட்டேட்டோ சப்ஜி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie
கமெண்ட்