Broccoli potato patties recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ப்ரோக்கோலி சுடு நீரில்போட்டு இரண்டு நிமிடம் வைக்கவும். நீரை வடித்து விட்டு நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் தேங்காய் துருவல் போல் செய்யவும். 2உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
- 2
பனீர் ஒரு கப் துருவி வைக்கவும். பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். கேரட் துருவி வைக்கவும். ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.உதிர்த்த ப்ராக்கோலி மசித்த உருளைக்கிழங்கு பன்னீர் வெங்காயம் துருவிய கேரட்,கரம் மசாலா தூள்,சிவப்பு மிளகாய் தூள் கடலை மாவு, சோள மாவு, உப்பு மஞ்சள் தூள்,சேர்த்து நன்கு பிசைந்து விடவும். பொடியாக நறுக்கிய மல்லி இலையை சேர்த்துப் பிசையவும்.
- 3
இந்த மாவை உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டி கட்லட் போல் செய்து தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க எடுக்கவும். சுவையான Broccoli potato patties தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki
#immunityப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
-
-
-
Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)
#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
-
-
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு Santhi Chowthri -
-
-
More Recipes
கமெண்ட்