குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பேகல்(bagel recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பேகல்(bagel recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பேகல்(bagel recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#wt2

காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை

#wt2

காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 3கப் ஆல் பர்பஸ் கோதுமை மாவு (all purpose enriched wheat flour)
  2. 1மேஜைகரண்டி ஈஸ்ட்
  3. 1மேஜைகரண்டி சக்கரை
  4. 1 தேக்கரண்டி உப்பு
  5. 2 மேஜைகரண்டி ஆலிவ் ஆயில்
  6. டாப்பிங்:
  7. 1மேஜைகரண்டி எள்
  8. 1மேஜைகரண்டி கஸகஸா
  9. கிரீம் சீஸ் ஸ்ப்ரெட்:
  10. 1கப் கிரீம் சீஸ்
  11. 1தேக்கரண்டி பச்சை மிளகாய் துருவியது
  12. 1தேக்கரண்டி பிரேஷலி கிரவுண்ட் மிளகு பொடி
  13. ஸ்நாக்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
    டோ (Dough)
    ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான நீர்,, சக்கரை சேர்க்க. ஈஸ்ட் மேலே தூவி கிளறி, 10-15 நிமிடம் வார்ம் இடத்தில் வைக்க. (room temperature in Tamilnadu). ஈஸ்ட் பொங்கும். பின் மாவு, உப்பு, எண்ணை சேர்த்து ஸ்பூனால் கிளறி ஸ்டிக்கி டோ செய்க. மாவை stretch செய்தும், நீட் செய்தும் ஸ்மூத் டோ செய்க ஓரு துணியால் அல்லது ப்லாஸ்டிக் ஷீட்டால் மூடி 1 மணி நேரம் வைக்க, மாவு 2 மடங்காகும்

    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் சிறிது மாவு தூவிய கல்லின் மேல் டோ வைத்து சப்பாத்தி மாவு நீட் (knead) செய்வது போல 10 நிமிடம் நீட் செய்க, டோ ஸ்மூதாக இருக்க வேண்டும்; கையில் ஓட்ட கூடாது.
    டோ வை 6 பாகமாக பிரிக்க. கையில் சிறிது மாவு தடவி உருண்டை செய்க. உருண்டையிக்க நடுவில் விரலை விட்டு பெரிய ஓட்டை செய்க.
    ஒரு தட்டில் கிரீஸ் செய்து இவைகளை மேல் வைத்து க்லிங் ஷீட்டால் முடி வைக்க -30 நிமிடம், பேகல் உப்பும்.

    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மீடியம் ஹை நெருப்பின் மேல் நான் ஸ்டிக் (a non-stick pan) பேனில் நீர் கொதிக்க வைக்க. கொதிக்கும் நீரில் பேகல் போச் (poach) செய்க. கரண்டியால் திருப்புக 2 பக்கமும் போச் வேண்டும். நீரை வடிக்க. ஆற வைக்க.

    2மேஜைகரண்டி எண்ணையில் சிட்டிகை உப்பு சேர்த்து பேகல் மேல் பிரஷ் செய்க. எள், கஸ கஸா பேகல் மேல் தூவுக.

    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பேகிங் ட்ரே மேல் சிலிகான் மேட் வைத்து அதன் மேல் பேகல்களை அரேஞ்ச் செய்து ஓவன் உள்ளே வைத்து 25 நிமிடம் பேக் செய்க. கோல்டன் பிரவுன் ஆக வேண்டும்,

    பின் ஆற வைக்க. பேகலை 2 ஆக ஸ்லைஸ் செய்து டோஸ்ட் செய்யலாம்.

    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கிரீம் சீஸ் ஸ்ப்ரெட்: ஒரு கிண்ணத்தில் சீஸ், மிளகாய், மிளகு பொடி சேர்த்து, கலந்து கொள்ளவும் கிரீம் சீஸ் தடவி சாப்பிடலாம். கிரீம் சீஸ் கூட மிளகாய், மிளகு பொடி சேர்த்தால் மிகவும் ருசி. டீ, காப்பி கூட சாப்பிட்டால் குளிர்க்கு கத கதப்பாக இருக்கும்

    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பேகல்(bagel recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
23 ஜனவரி 2022 19:32 அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
24 ஜனவரி 2022 07:14
Wow fabulous 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
  2. ஈரல் பெப்பர் ஃப்ரை(pepper liver fry recipe in tamil)
  3. சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
  4. நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
  5. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  1. உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
  2. பீட்சா ரோல் (Pizza roll recipe in tamil)
  3. வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
  4. மயோனைஸ் (Mayonnaise recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15907189
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close