"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil

"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
3 உருளைக் கிழங்கை தோல் நீக்கி இரண்டாக அரிந்து.அதை நான்கு துண்டுகளாக்கி கியூப் வடிவத்தில் மெல்லியதாக கட் செய்துக் கொள்ளவும்.
கட் செய்யும்போது தண்ணீரில் போட வேண்டும்.உருளைக் கிழங்கு கருமையாகாமல் இருக்கும்.
உருளைக் கிழங்கு வறுவலுக்கு தேவையான மற்ற அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
- 2
கட் செய்து வைத்த உருளைக் கிழங்கில் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
அதில் தேவையான அளவு உப்பு தூள்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,1பின்ச் மஞ்சள் தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள்,1டீஸ்பூன் சிக்கன்65 வறுவல் மசாலா,1/4டீஸ்பூன் புட் கலர் பவுடர்.இவை அனைத்தையும் கட் செய்து வைத்த உருளைக் கிழங்கில் போட்டு மிக்ஸ் செய்துக் கொள்ளவும்...
கேஸ் அடுப்பு மேல் ஒரு பான்-ஐ வைக்கவும்.தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு மசாலா பொருட்களுடன் மிக்ஸ் செய்து வைத்த உருளைக் கிழங்கை பானில் போடவும்...
- 3
மிதமான தீயில் வைத்து உருளைக் கிழங்கை வறுத்து எடுத்துக் கொள்ளவும்..
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
-
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
-
-
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)
#pot - Potato halva#newyeartamilவித்தியாசமான சுவையில் தமிழ் வருஷபிறப்பிற்ப்பிர்க்காக எனது முயற்சியில் நான் செய்து பார்த்த உருளைக்கிழங்கு அல்வா,சுவையில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு மிக மிக ருசியாக இருந்தது....எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🎉 Nalini Shankar -
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
-
-
-
-
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
ஹாட் அண்ட் ஸ்பைசி பொட்டடோ ஃப்ரை(Hot and Spicy potato fry)
#combo4சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாக இருப்பது உருளைக்கிழங்கு தான்... அந்த அளவிற்கு உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது... அதிலும் உருளைக்கிழங்கை வறுவலாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் ...கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும்... காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலை சுவைக்கலாம் வாங்க Sowmya
More Recipes
கமெண்ட்