Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

இது என்னுடைய 500வது ரெசிபி.
#milk
#Vattaram
#week14
#thiruvarur, Nagapattinam Mayiladuthurai

Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி

இது என்னுடைய 500வது ரெசிபி.
#milk
#Vattaram
#week14
#thiruvarur, Nagapattinam Mayiladuthurai

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10mins
1 பரிமாறுவது
  1. 1கப் காப்பித் தூள்
  2. 1டம்ளர் பால்
  3. 2டீஸ்பூன் சர்க்கரை
  4. 1/4டம்ளர் காபி டிகாஷன்

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    1 டம்ளர் காய்ச்சிய பால் எடுத்து வைக்கவும். தேவையான அளவு காபி தூளை எடுத்து வைக்கவும். 2 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து வைக்கவும். காபி ஃபில்டரில் தேவையான அளவு காபி தூளை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து ஃபில்டரில் சேர்க்கவும்.1/4 டம்ளர் டிகாக்ஷன் எடுத்து வைத்து,1 டம்ளர் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    தேவையென்றால் மேலும் சில துளி டிகாக்ஷன் சேர்க்கவும்.

  3. 3

    சுவையான ஃபில்டர் காஃபி ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes