எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe

ஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்....
உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....
அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது......
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
ஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்....
உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....
அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது......
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 2
பிறகு அதை கொதிக்க வைக்கவும் உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதை நன்கு மசித்துக் கொள்ளவும்
- 3
பிறகு இரண்டு முட்டையை அவித்து அதை சீவி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ளவும்
- 4
ஒரு கேரட்டையும் சீவி அதோடு சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 5
கால் ஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
அதோடு 5 ஸ்பூன் மயோனைஸ் இரண்டு ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
அதை பிரெட்டில் மேலே வைக்கவும் பின் அதற்கு மேல் மற்றொரு பிரட்டை வைத்துக் கொள்ளவும்
- 8
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதா மாவு ஒரு ஸ்பூன் மிளகு தூள் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 9
பின் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 10
பின் செய்து வைத்திருந்த பிரெட்டை மாவில் முக்கி எடுக்கவும்
- 11
ஐந்து பிரெட்டை மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடர் ஆக்கி கொள்ள வேண்டும்
- 12
பிறகு அதற்கு மேல் பிரெட்டை புரட்டி எடுக்க வேண்டும் அனைத்தையும் அதேபோல் பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 13
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு கொதித்த உடன் பிரெட்டை போட்டு பொரிக்கவும்
- 14
பின் அனைத்தையும் அதேபோல் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 15
மீதமிருக்கும் உருளைக் கிழங்கு மாவில் 3 ஸ்பூன் மைதா மாவு, ஒரு ஸ்பூன் பிரெட் தூள், 1/2 பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 16
அனைத்தையும் பிசைந்து கடாயில் எண்ணெய் கொதித்த உடன் போடவும்
- 17
பிறகு போண்டாவை பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.....
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் மற்றும் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.........
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
-
-
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
-
-
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட்