உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)

முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி விதைகள் எடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் இதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மசாலா தூள் வகைகள் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி கடைசியில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
- 2
படத்தில் காட்டியுள்ளபடி சிறிய தக்காளிகளை எடுத்து மேலே உள்ள கண்ணு பகுதியை வெட்டி நடுவில் உள்ள விதைகளை நீக்கவும். இதில் ஆரிய உருளைக்கிழங்கு மசாலாவை அழுத்தமாக உள்ளே வைத்து உருண்டையாக உருட்டி தயார் செய்யவும்.
- 3
மாவு தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 4
கரைத்து வைத்துள்ள மாவில் தயார் செய்துள்ள தக்காளி உருண்டைகளை தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும். சூடாக உருளைக்கிழங்கு போண்டா புதுமையான விதத்தில் தயார் இதனை சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறலாம்.
- 5
இந்த போண்டா சூப்பரா இருக்கும்.
Similar Recipes
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
-
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
-
-
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
More Recipes
கமெண்ட்