நிலக்கடலை சட்னி / peanut chutney recipe in tamil

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#vattaram week13

நிலக்கடலை சட்னி / peanut chutney recipe in tamil

#vattaram week13

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள் 1/
3நபர்கள்
  1. 1/2மூடி தேங்காய்
  2. 100 கிராம்கடலை
  3. 5காய்ந்த மிளகாய்
  4. உப்பு
  5. 1/4ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு
  6. 1கொத்து கருவேப்பில்லை
  7. 2ஸ்பூன் ஆயில்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள் 1/
  1. 1

    கடலையில் தோல் நீக்கவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.

  2. 2

    துருவிய தேங்காய், நிலக்கடலை, உப்பு, மிளகாய் சேர்த்து, மிக்சியில் அரைக்கவும்.

  3. 3

    வாணலியில் ஆயில் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை தாளித்து போடவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். நிலக்கடலை சட்னி ரெடி, நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes