தேங்காய் பூண்டு சட்னி (thengai poondu chutney recipe in Tamil)

Sara's Cooking Diary @Rayeeza
தேங்காய் பூண்டு சட்னி (thengai poondu chutney recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து உடன் கடுகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
கடுகு நன்கு பொரிந்ததும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து பரிமாறினால் சுவையான தேங்காய் பூண்டு சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பூண்டு சட்னி (Thengai Poondu Chutney Recipe in Tamil)
#Chutney#white chutney Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் தண்ணிச் சட்னி (madurai Special thanni Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14610376
கமெண்ட்