கற்பூரவள்ளி சட்னி (Karpooravalli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊத்தி கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்
- 2
பொன் நிறம் ஆனதும் இஞ்சி,பூண்டு,புளி சேர்க்கவும்
- 3
அத்துடன் பச்சை மிளகாய்,தேங்காய் சேர்த்து வதக்கவும்.தேங்காய் வதங்கியதும் புதினா சேர்க்கவும்
- 4
கூடவே கற்பூரவள்ளி இலைகள்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி.அடுப்பை ஆப் செய்து ஆற விடவும்
- 5
உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- 6
பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,காய்ந்த மிளகாய்,கருவேப்பில்லை தாளித்து சட்னியில் சேர்க்கவும்
- 7
சுவையான கற்பூரவள்ளி சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
-
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
மதுரை ஸ்பெஷல் தண்ணிச் சட்னி (madurai Special thanni Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
-
மல்லி,புதினா சட்னி...
ஷபானா அஸ்மி......Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
-
-
-
-
ரோசாப்பூ சட்னி ! (Rosapoo chutney recipe in tamil)
வீட்டில் வெங்காயம், பூண்டு உரித்து வைத்திருந்தால் 5 நிமிஷத்துல இந்த ரோசாப்பூ சட்னியை ரெடி பண்ணிடலாம் !#ilovecooking#sundari Sundarii Selvaraj -
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
#chutneyசெம்பருத்தி பூ எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. இருதயத்திற்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்தச் சட்னியில் செம்பருத்திப்பூ, சிறிய வெங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மிளகாய் ,தக்காளி, கொத்தமல்லி, சேர்த்துள்ளேன். வெங்காயம் மற்றும் பூண்டு கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய து. செம்பருத்திப்பூ இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது.உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் புரதச் சத்து உள்ளது. சீரகம் மிளகு சேர்த்துள்ளேன். தொண்டை தொற்று தடுக்க முடியும். ஆக எல்லா பொருட்களும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் சுவையும் அதிகம். இட்லி, தோசை, சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். 15 பூ வரை சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் 6,7 பூதான் பூத்தது. அதனால் தக்காளி வெங்காயம் பருப்புகள் சேர்த்து செய்துள்ளேன். நிறைய இருந்தால் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்க்க தேவையில்லை. Meena Ramesh -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
-
-
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14587026
கமெண்ட்