சர்க்கரை பொங்கல்/ sarkarai pongal recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை குக்கரில் 5 விசில் வைத்து வேகவிடவும்்அப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அரிசி 1 கப் என்றால் தண்ணீர் 21/2 கப்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் வெல்லம் கரைத்த பிறகு வடிகட்டி வெந்த சாதத்தில் கலந்து கொள்ளவும்
- 3
பிறகு ஏலக்காயை பொடி செய்து சர்க்கரை பொங்கல் மேல் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பிறகு முந்திரி திராட்சை நெயில் வறுத்து போட்டு நெய் சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு இறக்கி வைத்து விடவும்.சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
# onepot சர்க்கரை பொங்கலுடன் ஆரம்பிப்போம் வாருங்கள் முதலில் பச்சரிசி பாசிபருப்பு ஊறவைத்து சுத்தம் செய்து குக்கரில் போட்டுதேவையான தண்ணீர் ஊற்றி பால் சிறிது சேர்த்துமூன்று விசில் விட்டு நாட்டுசர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைஏலக்காய்தூள் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துநெய் ஊற்றி இறக்கும் போது சுவையான சர்க்கரை பொங்கல் தயார் Kalavathi Jayabal -
-
-
-
-
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
எல்லா விசேஷங்களும் முதன்மையாக செய்யப்படும் ஒரு பிரசாதம். மிக சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை மிக எளிமையாக குக்கரில் செய்து காட்டியுள்ளேன். god god -
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15305409
கமெண்ட்