குங்கும பூ ரப்டி / saffron rabdi receip in tamil

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

குங்கும பூ ரப்டி / saffron rabdi receip in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி
4 பரிமாறுவது
  1. 2 லிட்டர் பால்
  2. 4 டிஸ்பூன் சர்க்கரை
  3. குங்கும பூ
  4. 5 பிஸ்தா
  5. 5 பாதாம்

சமையல் குறிப்புகள்

2 மணி
  1. 1

    வானலில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.

  2. 2

    குங்கும பூவை தண்ணிரில் ஊற்றி வைக்கவும். பாதாம் பிஸ்தா நறூக்கி வைக்கவும்.

  3. 3

    பால் நன்கு காய்ச்ச மேலே பாலாடை வரும் அப்போது அதை கலக்காமல் வானலில் ஒரத்தில் விட்டுவிடுங்கள்.சுமார் 1 1/2 மணி நேரம் காய்ச்சுங்கள்.

  4. 4

    பால் சுண்ட சுண்ட காய்ச்சின பிறகு குங்குமபூ தண்ணிரில் கலந்ததை ஊற்றவும் பின் சர்க்கரை சேர்த்து 1/2 மணி நேரம் காய்ச்ச வேண்டும்.

  5. 5

    பால் நன்கு சுண்ட பிறகு ஒரத்தில் உள்ள பாலாடை சேர்க்கவும்.

  6. 6

    குங்கும பூ ரப்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes