பாஸந்தி(Basundi recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
week 8
Milk

பாஸந்தி(Basundi recipe in tamil)

#GA4
week 8
Milk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2லிட்டர் பால்
  2. 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பிஸ்தா பவுடர் (கொரகொரப்பாக அரைத்தது)
  3. 2டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 1/2டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    1/2லிட்டர் பாலை,பாதியாக வரும் வரை, காய்ச்சவும், இடையிடையே கிண்டி விடவும்,...(மிதமான தீயில்)

  2. 2

    பால் பாதி அளவு வந்தவுடன், பாதாம் பிஸ்தா பவுடர்,சர்க்கரை கலந்து, கொதிக்க விட்டு, கெட்டியாக வரும் வரை காய்ச்சவும்,....(மிதமான தீயில்) கடைசியாக ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்,...

  3. 3

    கெட்டியாக வந்தவுடன், ஆறவிட்டு,ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால்,பாஸந்தி தயார்,....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes