பனீர் மஞ்சூரியன்/ paneer manchurian recipe in tamil

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பனீர் மஞ்சூரியன்/ paneer manchurian recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 20பனீர் துண்டுகள்
  2. ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. 2 டீஸ்பூன்சோளமாவு
  5. ஒரு டீஸ்பூன்மைதா
  6. 1பெரிய வெங்காயம்
  7. ஒரு டீஸ்பூன்தக்காளி சாஸ்
  8. கால் டீஸ்பூன்சோயா சாஸ்
  9. வெங்காய தாள் ஒன்று
  10. ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் சோளமாவு மைதா மாவு முக்கால் டீஸ்பூன் மிளகாய்தூள் உப்பு சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்

  2. 2

    பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்

  3. 3

    பனீர் துண்டுகளை கலந்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    சத்யா சாஸ் தக்காளி சாஸ் சேர்க்கவும்

  6. 6

    உப்பு மீதமுள்ள மிளகாய்தூள் போரித்த பனீர் சேர்த்து வதக்கி கடைசியாக வெங்காயத்தாள் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes