வஞ்சரம் மீன் வறுவல் (Vanjaram meen varuval recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
வஞ்சரம் மீன் வறுவல் (Vanjaram meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- 2
பின் மசாலா தயாரிக்க, ஒரு பவுளில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கட்டியாக கரைத்து கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.இதை மீனில் தடவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
தோசை கல் சூடானதும், எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த மீன்களை ஒவ்வொன்றாக சேர்த்து, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுத்து கொள்ளவும்.
- 4
சிறிது கொத்தமல்லி தழை மேலே தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14171423
கமெண்ட்