பன்னீர் கூடு (paneer nest)

ramya
ramya @ramya1301

I love to try something different and innovative.
@Ramya1301

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பேர்
  1. உருளைக்கிழங்கு-2
  2. பச்சை மிளகாய் - 2
  3. கொத்தமல்லி - சிறிது
  4. துருவிய பன்னீர் - சிறிது
  5. உப்பு - தேவையான அளவு
  6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  7. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
  8. சேமியா - சிறிது அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் அதில் துருவிய பன்னீர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிசைந்து வைத்ததை வடை போல் தட்டி

  4. 4

    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், மிளகு தூள், உப்பு சேர்த்து பிசைந்து வைத்த சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  5. 5

    இப்போது பொரித்த வடையின் மேலே சிறிது கொத்தமல்லி மற்றும் உருட்டி வைத்த சிறு முட்டைகளை வைத்து பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ramya
ramya @ramya1301
அன்று

Similar Recipes