பன்னீர் ரிங் சமோசா (Paneer ring samosa recipe in tamil)

பன்னீர் ரிங் சமோசா (Paneer ring samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவு ஓமம் உப்பு ஒரு ஸ்பூன் சூடான நெய் ஆகியவற்றை சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். இப்பொழுது சமோசா மேல் மாவு தயார்.
- 2
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முறையே சீரகத்தூள், மல்லித்தூள் வரமிளகாய் தூள் மசாலா பொடி,மஞ்சத்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 3
இதனுடன் பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து பிரட்டவும். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி இலைகள் நறுக்கி சேர்க்கவும்.
- 4
கடைசியாக அரை டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு சுருண்டு வரும் அளவிற்கு வதக்கவும். இப்பொழுது ஸ்டஃப் செய்ய பன்னீர் மசால் தயார்.
- 5
இப்பொழுது பிசைந்து வைத்த மேல் மாவை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து அதன் ஓரத்தை அறுத்துக் கொள்ளவும். இப்பொழுது அதன் கீழ் ஓரத்தில் பன்னீர் மசாலா கலவையை வைத்து நன்கு ஸ்டப் செய்து உருட்டவும் இரண்டு முறை உருட்டி, பிறகு அதன் கீழ் பகுதியை ஐந்து பாகங்களாக அறுத்து கொள்ளவும் மறுபடியும் அப்படியே உருட்டவும் கடைசி வரை உருட்டிய பிறகு அதனை வளையமாக வளைக்கவும் பிறகு இரண்டு ஓரத்தையும் கரைத்த மைதா கலவையை கொண்டு ஒட்டவும் இதன்மேல் முதலில் நறுக்கி வைத்த ஒரு பிசை வைத்து வளையமாக சுற்றி வைக்கவும்.
- 6
இப்பொழுது ரிங் சமோசா பொரிக்க தயார்.
- 7
இந்த முறையை பின்பற்றி அனைத்து மாவையும் சமோசா களாக செய்து காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும்.
- 8
இப்பொழுது அருமையான புரோட்டீன் சத்து நிறைந்த பன்னீர் ரிங் சமோசா தயார்😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
-
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (5)