முட்டை இட்லி மன்ஞ்சுரியன் / Egg Idly manchurian Recipe in tamil

Sasipriya ragounadin @Priyaragou
இந்த ரச்சிபியை magazine starters feastக்கு பகிர விரும்பினேன்
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி முட்டையை சிரிது துண் டாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
சிரிது பாத்திரத்தில் சோளம் மைதா தனிமிளகாய் தூள் மிளகு தூள் மஞ்சள் தூள் நிர் ஊற்றி அந்த கலவையில் முட்டை இட்லி சேர்த்து
- 3
பிரகு வானலிள் என்னை ஊற்றி மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொண்டு
- 4
வானலிள் சிரிது என்னை ஊற்றி இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிகயடை சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் பின் இரண்டு தேக்கரண்டி தக்காளி சாஸ் கலந்து சிரிது நிர் ஊற்றி கொதிக்கவிடவும்
- 5
பின் பொரித்து எடுத்த முட்டை இட்லி சேர்த்து மல்லி இலையை சேர்த்து சூடாக பரிமார தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Kuthiraivali Manchurian
இந்த நாட்களில் அனைத்து இந்திய வீடுகளிலும் தினைகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன.இது நான் புதிதாக முயற்ச்சித்த ஒரு உணவு! அருமையாக இருந்தது.


முட்டை தொக்கு / EGG thokku Recipe in tamil
சாப்பாட்டுக்கு தகுந்த தொட்டுகை


கொத்து (முட்டை) சப்பாத்தி(egg kothu chapati recipe in tamil)
#npd1


முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)
#worldeggchallengeமுட்டை நம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள். முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ளது.


முட்டை மசாலா சாதம் (Egg Masala rice recipe in tamil)
#KE


கைமா இட்லி (Kaima Idly)
இந்த கைமா இட்லி செய்வது எளிது. சுவையோ அபாரம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் சாப்பிடலாம், ஆனால் எண்ணை கொஞ்சம் அதிகம் சேர்க்கவேண்டும்.#breakfast


மசாலா இட்லி
#leftover தினமும் ஒரே இட்லி / இட்லி உப்மா சாப்பிடுவதில் சலிப்பு, எஞ்சியிருக்கும் இட்லிகளை சுவையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்


வெஜ் ஸ்டஃப்டு இட்லி(Veg Stuffed Idly recipe in tamil)
#steam


முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.


முட்டை காய்கறி பணியாரம் (Egg veg paniyaaram recipe in tamil)
#KE


முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE


பிரட் ஸ்ன்டுவிச்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை cookpad தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


முட்டை கிரேவி week 4 #GA4
முட்டையில் புரோட்டின் அதிகம் இப்போது இருக்கும் காலகட்டதில் தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்#GA4#WEEK4


(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉


முட்டை தோசை(egg dosai recipe in tamil)
#hf


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


எக் ஆம்லெட் கறி (Egg Omlette Curry Recipe in Tamil)
#masterclass


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது


ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)
இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.#Worldeggchallenge


இட்லி சாண்ட்விச்
காலை உணவுக்காக நீங்கள் இட்லிஸை விட்டுவிட்டீர்களா? இங்கே உங்கள் குழந்தைகள் அதை காதல் செய்ய முடியும் இது வெளியே செய்ய முடியும் ஒரு சுவாரசியமான செய்முறையை உள்ளது !!


மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#cf1


முட்டை சேமியா(egg semiya recipe in tamil)


முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
#ATW3 #ThechefStory


முட்டை பொரியல்(egg poriyal recipe in tamil)


Egg sandwich (Egg sandwich recipe in tamil)
மதிய உணவு அல்லது காலை உணவுக்கு சரியான உணவு #kids # GA4


ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள்


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
#CF8


முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks


மரவள்ளி கிழங்கு முட்டை கறி (tapioca egg curry Recipe in Tamil)
#chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15354342
கமெண்ட்