எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil

#magazine2 வறுவல் ஒன்றுக்குதான் காய்கறியை டீப் வ்ரை செய்வேன். கத்திரிக்காய்களை எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும்.
எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil
#magazine2 வறுவல் ஒன்றுக்குதான் காய்கறியை டீப் வ்ரை செய்வேன். கத்திரிக்காய்களை எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
பில்லிங் பேஸ்ட் செய்ய:மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் தனியா, பருப்புகள், சீரகம், மிளகாய் வறுக்க. பொன்னிறமானதும் அடுப்பை அணைக்க. வெளியே எடுத்து ஆறவைக்க. மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் 2 மேஜைகரண்டி எண்ணை சூடான பின் கடுகு போடுக; பொறிந்த பின் சீரகம். வெந்தயம், பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்க. கறிவேப்பிலை சேர்த்து பிரவுன் ஆகும்வரை வதக்க மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க. அடுப்பை அணைத்து வெளியே எடு.ஆறவை
- 4
இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அறைக்க; சிறிது கெட்டியான பேஸ்ட் செய்க. 2 மேஜைகரண்டி பேஸ்ட்டை கிரேவி செய்ய வைத்துக்கொள்ளுங்கள். மீதி பேஸ்ட்டை கத்திரிக்காய் ஸ்டவிங்க்கு உபயோகப்படுத்துக.கத்திரிகாய்களை ஒரு கத்தியால் நீள கீறி திறந்து கொள்ளுங்கள். கத்திரிகாய்களை ஒரு கிண்ணத்தில் போட்டு 1 மேஜைகரண்டி உப்பும், 4 கப் நீரும் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க; கசப்புதன்மையை நீக்கும். வடித்து நிறைய தண்ணீரில் கழுவுங்கள். பேப்பர் டவலால் ஒத்தி தண்ணீரை துடைத்துக்கொள்ளுங்கள்,
- 5
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் 2 மேஜைகரண்டி எண்ணை சூடான பின் காய்களை அதில் சேர்த்து வதக்க., 70% வேகட்டும். மீதி 30% கிரேவியில் வேக வைக்கலாம் ஆறவைக்க. கத்திரிகாய்களை மேலே தயாரித்த பேஸ்ட் வைத்து ஸ்டவ் செய்க
அல்லது 2 வது முறை. முதலில் காய்களை ஸ்டவ் செய்க; மைக்ரோவேவ் சேஃப் தட்டில் ஸ்டவ் செய்த காய்கள் மேல் எண்ணை தடவி வைத்து 4 நிமிடம் மைக்ரோவேவ் செய்க. பின் கிரேவியில் வேகவைக்கலாம் - 6
கிரேவி செய்ய:
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் 2 மேஜைகரண்டி எண்ணையில் கிரேவிபேஸ்ட் சேர்த்து கிளற. புளி பேஸ்ட்டுடன் 4 கப் நீர் சேர்த்து கறைத்து இதில் நாட்டு சக்கரை சேர்த்து கொதிக்க வைக்க-10 நிமிடங்கள். வீடு பூரா வாசனை நிரம்பும். எண்ணை பிரிந்து மேலே மிதக்கும். 1 கப் தேங்காய் பால் சேர்த்து கிளற. இப்பொழுது ஸ்டவ் செய்து வதக்கிய கத்திரிகாய்களை சேர்க்க. மெல்ல கிளர, இன்னும் 10-நிமிடங்கள் காய்கள் இதிலேயே இருக்கட்டும். தேங்காய் பால் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. கொத்தமல்லி உப்பு சேர்க்க. - 7
எண்ணை கத்திரிக்காய் சுவையான வாசனையான கிரேவியுடன் சுவைக்க தயார். ருசி பார்க்க
பிரியாணி கூட சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
சோறு, சப்பாத்தி, பரோட்டா, அடை. தோசை கூட பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)
எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)
#made1ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap Lakshmi Sridharan Ph D -
மிர்ச்சி கா சலான் (Mirchi kaa salaan recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள். ஏகப்பட்ட சுவைகள் கலந்தது, அறுசுவையும் கூடியது. பச்சை மிளகாய் (மிர்ச்சிதான்) இதில் ஸ்டார். பிரியாணி கூட சாப்பிட்டால் அமுதம்தான். #ap Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
குட்டி வெங்காயா மசாலா கறி பிரியாணி (Gutti vankaya masala curry biryani recipe in tamil)
குட்டி வெங்காயா என்றால் கொத்து கத்திரக்காய் என்று பொருள். ஆந்திர ஸ்பெஷாலிடி. ஏகப்பட்ட மசாலா, ஏகப்பட்ட வாசனைகள், ஏகப்பட்ட சுவைகள் #ap Lakshmi Sridharan Ph D -
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)
#VK தண்ணீர்க்குளம் ஒரு சிறிய கிராமம் என் பூர்வீகம். 7 வயது வரை அங்கு இருந்தோம், வீட்டில் ஒரு அத்திமரம். அம்மா அத்திக்காய் சாம்பார், கூட்டு, கறியமுது செய்வார்கள். சென்னை வந்த பின் அத்திமரம் அத்திக்காய் பார்க்கவில்லை. இங்கே அமெரிக்காவில் எங்கள் தோட்டத்தில் 4 மரம். ஒரு கிளை படம் இங்கே இருக்கிறதுஏற்கனவே அத்தி பழ ரேசிபிகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் அத்திக்காய் இரத்த சோகை நீக்கும், சிகப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்தும். #VK Lakshmi Sridharan Ph D -
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor. இந்த சாம்பார் அந்த மிளகாயோடும், முத்து வெங்காயத்தோடும் சேர்ந்து செய்தது. கார சாரமான சுவையான, சத்தான ருசியான சாம்பார்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
மசாலா தோசை(masala dosi recipe in tamil)
#TheChefStory #ATW1 #streetfoodதமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. அறைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #nutrient3 Lakshmi Sridharan Ph D -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)
#tkஅம்மா செய்வது போல செய்தேன். வெங்காயம், பூண்டு அம்மா சேர்க்கமாட்டார்கள்; இவைகள் மற்ற காய்களுக்கு இயற்கையாக இருக்கும் ருசி, வாசனை மறைத்து விடுகின்றன என்று அம்மா சொல்வார்கள். நலம் தரும் கிழங்கு. மலச்சிக்கலை தடுக்கும். cholesterolகுறைக்கும், ஏகப்பட்ட உலோக சத்துக்கள் இந்த உலோக சத்துக்கள் கூர்மையான ஞாபக சக்திக்கும், concentration power.—இரண்டிர்க்கும் அவசியம். இதில் இருக்கும் ‘Diosgenin’ கேன்சர் தடுக்கும். சக்கரைவியாதியை தடுக்கும். விட்டமின் C அதிகம் இங்கே எனக்கு ஃபிரெஷ் கிழங்கு கிடைப்பதில்லை . வ்ரோஜன் தான் கிடைக்கும் Lakshmi Sridharan Ph D -
தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)
சுவையும், சத்தும், ஆந்திர மாநில கார சாரமும் கூடிய தோசைக்காய் பருப்பு.#ap Lakshmi Sridharan Ph D -
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
#birthday4சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)
#combo4 பொங்கல் கொத்சு காம்போ தமிழ்நாடு பிரசித்தம்.கார சாரமான சுவையான, சத்தான ருசியான கொத்சு #பொங்கல்-கொத்சு Lakshmi Sridharan Ph D
More Recipes
- கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
- கல்யாண சாம்பார்
- தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
- சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
- மிளகு குழம்பு / Pepper curry Recipe in tamil
கமெண்ட் (5)