தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து அலசி கொள்ளவும்
- 2
கடாயில் நல் எண்ணெய் விட்டு வெந்தயம்,கடுகு,உளுந்து தாளித்து அதனுடன் வெங்காயம்,கருணைக்கிழங்கு,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 3
அதனுடன் புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூள்,உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 4
குழம்பு சுண்டியதும் நல் எண்ணெய்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும் கருணைக்கிழங்கு புளி குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
-
-
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
-
-
-
பாரம்பரிய புளி குழம்பு / traditional puli kozhambu curry Recipe in tamil
ஐந்து வகை சாதத்தில் ஒன்று புள்ளி சாதம் இந்த குழம்பை வைத்து தயாரிக்கலாம். Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15357199
கமெண்ட்