புதினா பொடி (Puthina podi recipe in tamil)

புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் புதினா இலைகள் போட்டு வறுக்க. -4-5 நிமிடங்கள், வாசனை வரும் தனியே எடுத்து ஆறவைக்க. டிரை கிறைண்டரில் புதினா பொடி செய்க., அளவு குறைந்து 2 கப் தான் வரும்.
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் முதலில் உளுந்து, கடலை பருப்பு, சேர்த்து வறுக்க 2-3 நிமிடங்கள் பின் மிளகு, சீரகம், ஓமம் சேர்க்க. பின் தனியா விதைகளையும் சேர்க்க. தனியா வாசனை வரும் வரை வறுக்க; மிளகாய். சேர்த்து வறுக்க.. மிளகாயை காந்த அடிக்காதீர்கள், ஆற வைக்க அடுப்பை அணைக்க. தனியே எடுத்து ஆறவைக்க.
- 3
எல்லா பொருட்களையும் டிரை கிறைண்டரில் (dry grinder) அறைக்க. முதலில் மிளகாய், பின் மீதி வறுத்த பொருட்கள் (புதினா தவிர) சேர்த்து கொற கொறவென்று அரைக்க. தட்டில் போட்டு ஆற வைக்க.
எல்லா அறைதத பொருட்களையும் ஒன்று சேர்த்து கலந்து கொள்ளுங்கள் உப்பு, மஞ்சள் பொடி, சுக்கு பொடி, பூண்டு பொடி சேர்த்து கலந்துகொள்ளுங்கள். சுவையான, சத்தான கம கம என்று மணமான புதினா பொடி தயார். மொத்தம் 4 கப் பொடிவரும் - 4
ருசி பார்த்து பறிமாறுக. 1 கப் சாதத்துடன் சிறிது எண்ணை, 2 மேஜை கரண்டி பொடி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசி.. இட்லி பொடியுடன் சேர்த்து இட்லி தோசை, அடை கூட சாப்பிடலாம். பொரியல், குழம்பு. ரசம், கூட்டிர்க்கும் நல்ல வாசனையும். சத்தும் கொடுக்கும். இதோ புதினா ரசம், 5 கப் ரசம் செய்ய 1 மேஜைகரண்டி புதினா பொடி. வாசனை தூக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
#birthday4சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
தூள் பக்கோடா(thool pakoda recipe in tamil)
#qkகொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், வெங்காயம் சேர்ந்த மணம், சுவை, நிறைந்த தூள் பக்கோடா Lakshmi Sridharan Ph D -
எல்லாம் ஒன்றில் (All in one)-மசாலா பொடி (All in one masala podi recipe in tamil)
நான் ஒரே ஒரு மசலா பொடி தான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். மூலிகை பொடிகளை நாட்டு மருந்து கடையில் வாங்கி மசாலா பொடியோடு சேர்ப்பேன் ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். நாட்டு மருந்துகளை சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #home Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)
#DSஇயற்கையின் வர பிரசாதம் கறிவேப்பிலை புதினா; ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், இரதத்தில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும். நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். பேஸ்ட் செய்து தோசை மாவில் கலந்தேன் Lakshmi Sridharan Ph D -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)
சத்தான ருசியான சுவையான மணமான துவையல் செய்வது சுலபம். இரும்பு சத்தும், நோய் தடுக்கும் சக்தியும் கொண்டது. #arusuvau4 Lakshmi Sridharan Ph D -
எள்ளோரை (எள்ளு பொடி சாதம்) (Ellorai recipe in tamil)
இன்று கனு பொங்கல், சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். சித்ர அன்னங்கள் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் #pongal Lakshmi Sridharan Ph D -
ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)
#srசமையல் மூலிகைகள் பல தோட்டத்தில். 2 கறிவேப்பிலை மரங்கள். புதினா, லெமன் பாம், முடக்கத்தான், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து செய்த பேஸ்ட். என் தோட்டத்து செர்ரி தக்காளிகள் சேர்ந்த ருசியான, சத்தான, நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட பருப்பு ரசம்.லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
புதினா ஜெல்லோ (Puthina jello recipe in tamil)
என் தோட்டத்தில் பல வாசனைகள் நிறைந்த புதினா செடிகள் வளர்கின்றன. இது ஸ்பியர் மின்ட் (spear mint). புதினா நோய் தடுக்கும் சக்தி நிறைதது. இருமல், சளி, காய்ச்சல், அஜீரணம் தடுக்கும். செய்யும் நேரம் 20 நிமிடங்கள் . குளிரவைக்கும் நேரம் 4 மணி #photo Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. அறைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #nutrient3 Lakshmi Sridharan Ph D -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D -
-
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)