ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)

நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.
அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன்
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.
அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
மிதமான நெருப்பை வறுக்க உபயோகிக்க மிதமான நெருப்பின் மேல் அடி கனமான ஸ்கீலெட்டில் பருப்புகளை ஒவ்வொன்றாக சேர்த்து சிவக்க வறுக்க. தட்டில் ஆறவைக்க போடுக அதே ஸ்கீலெட்டில் தனியா விதைகளையும் தனியாக வாசனை வரும் வரை வறுக்க; தட்டில் ஆறவைக்க போடுக அதே ஸ்கீலெட்டில் மிளகாய். மிளகு, சேர்த்து வறுக்க.. மிளகாயை காந்த அடிக்காதீர்கள், ஆற வைக்க
வெய்யிலில் உலர்ந்த கறிவேப்பிலை லேசாக வறுக்க.
வறுத்த மிளகாயை முதலில் பிளெண்டரில் பொடி செய்து. பிறகு மீதி வறுத்த சாமான்கள், கறிவேப்பிலை சேர்த்து பொடி செய்க. - 4
பொடித்த பொருட்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி ஆற வைக்க
வெந்தயம், சீரகம், ஓமம், பெருஞ்சீரகம், ஒன்றாக சேர்த்து லேசாக வறுக்க. பிளெண்டரில் பொடி செய்க.
பொடி செய்த எல்லா பொடிகளையும், மஞ்சள் பொடி. பூண்டு. பெருங்காய பொடியும், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஆவாரம் பூ பொடி உடல் நலத்திரக்கு நல்லது; நான் சேர்ப்பேன். சாம்பார் பொடி தயார். காற்று புகாத (air tight) டப்பாவிலோ அல்லது கண்ணாடி பாட்டீல் உள்ளே போட்டு சேமிக்க.தேவையான பொழுது தேவையான அளவு. உபயோகிக்க.1 மேஜைகரண்டி பொடி 8 கப் சாம்பார் செய்ய
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
எல்லாம் ஒன்றில் (All in one)-மசாலா பொடி (All in one masala podi recipe in tamil)
நான் ஒரே ஒரு மசலா பொடி தான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். மூலிகை பொடிகளை நாட்டு மருந்து கடையில் வாங்கி மசாலா பொடியோடு சேர்ப்பேன் ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். நாட்டு மருந்துகளை சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #home Lakshmi Sridharan Ph D -
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
கரம் மசாலா பொடி (garam masala powder recipe in tamil)
#queen2பல ஸ்பைஸ் கலந்த தனி மணம் கொண்டது ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)
#VK தண்ணீர்க்குளம் ஒரு சிறிய கிராமம் என் பூர்வீகம். 7 வயது வரை அங்கு இருந்தோம், வீட்டில் ஒரு அத்திமரம். அம்மா அத்திக்காய் சாம்பார், கூட்டு, கறியமுது செய்வார்கள். சென்னை வந்த பின் அத்திமரம் அத்திக்காய் பார்க்கவில்லை. இங்கே அமெரிக்காவில் எங்கள் தோட்டத்தில் 4 மரம். ஒரு கிளை படம் இங்கே இருக்கிறதுஏற்கனவே அத்தி பழ ரேசிபிகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன் அத்திக்காய் இரத்த சோகை நீக்கும், சிகப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்தும். #VK Lakshmi Sridharan Ph D -
-
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
#birthday4சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D -
இட்லி பொடி
#vattaramஎன் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. கார சாரமான சுவையான சத்தான பொடி இட்லி சுவையை அதிகப்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
சாம்பார் பொடி 95வது ரெசிபி(home made)
இந்த சாம்பார் பொடியை வீட்டில் நான் செய்தது. அதன் அளவை கொடுத்துள்ளேன்.அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டவோ,குறைக்கவோ செய்து கொள்ளவும்.சாம்பார்,குழம்பு, கூட்டு அனைத்திற்கும் இந்த பொடி போட்டு செய்தால் மிக நன்றாக இருக்கும். Jegadhambal N -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
*கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி*(kerala style sambar powder recipe in tamil)
மிகவும் வளமானது கேரளா.அவர்களது உணவு முறையே வித்தியாசமானது.அதிகமாக தே.எண்ணெய் உபயோகப்படுத்துவார்கள்.அவர்கள் ஸ்டைல் சாம்பார் பொடியை செய்து பார்க்க நினைத்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)
#goஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. எதையும் வீணாக்காதீர்கள். மோர் குழம்பு, கூட்டு சதையில் செய்து, தோலை துவையல் செய்தேன். வாசனைக்கு சிறிது புதினா சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor. இந்த சாம்பார் அந்த மிளகாயோடும், முத்து வெங்காயத்தோடும் சேர்ந்து செய்தது. கார சாரமான சுவையான, சத்தான ருசியான சாம்பார்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
தூள் பக்கோடா(thool pakoda recipe in tamil)
#qkகொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், வெங்காயம் சேர்ந்த மணம், சுவை, நிறைந்த தூள் பக்கோடா Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
குழம்பு மசாலா பொடி(kulambu masala powder recipe in tamil)
சமையலுக்குத் தேவையான மசாலா பொடியை மிக மிக அருமையான முறையில் தயார் செய்வது ஒரு நுணுக்கமான கலை இந்த முறையில் மசாலா பொடி தயார் செய்து வைத்துக்கொண்டால் அனைத்து குழம்பு வகைகள் செய்து கொள்ளலாம் 6 மாதம் வரை கெடாது Banumathi K -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala
More Recipes
கமெண்ட் (3)