எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. அரை மூடிதேங்காய்
  2. ஒரு கைப்பிடிபொட்டுக்கடலை
  3. 4பச்சை மிளகாய்
  4. சிறிய துண்டுஇஞ்சி
  5. ஒரு பல்பூண்டு
  6. அரை தேக்கரண்டிகடுகு
  7. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  8. சிறிதுபெருங்காயத்தூள்
  9. ஒரு கொத்துகருவேப்பிலை
  10. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் துருவிய தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு உப்பு வைத்து சேர்த்து அரைத்துக் எடுத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து விட்டால் தேங்காய் சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes