மசால் வடை

Shanthi
Shanthi @Shanthi007

#veg என் சமையல் . சுவையாக இருக்கும்.டீ கடை ரெசிபி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250 கிராம்கடலை பருப்பு -
  2. 2 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -
  3. 3 நம்பர்பச்சை மிளகாய் -
  4. 2 ஸ்பூன்சோம்பு -
  5. சிறிது அளவுபட்டை, கிராம்பு -
  6. 2 நம்பர்வெங்காயம் -
  7. சிறிதளவுகறிவேப்பிலை -
  8. தேவையான அளவுஉப்பு -
  9. தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்கு
  10. 10 பல்பூண்டு -

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவற்றை கலந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். நான் இதில் இரண்டு ஸ்பூன் கொண்ட கடலை சேர்த்து உள்ளேன்.

  2. 2

    ஊறிய பின் மிக்ஸியில் போட்டு அத்துடன் கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    அவற்றுடன் வெங்காயம், பூண்டை இடித்து சேர்த்து கொள்ளவும். சோம்பு தூள் சேர்த்து நடையாக தட்டி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான ஆரோக்கியமான டீ கடை மசால் வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes