சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி, அதில் மஞ்சள் தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வேக விடவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய், 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் அதில் சீரகம், பெருங்காயம் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 4
இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
இவற்றுடன் வேக வைத்துள்ள பருப்பு வகைகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியாக இறக்கும் முன் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி இறக்கினால் அருமையான சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தால் தட்கா தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தால் தட்கா(Dal Tadka)
#combo5Ghee rice & Dal tadka


தால் தட்கா
#combo5#daltadka


தால் தட்கா
#combo5 #week5


தால் தட்கா
#combo5


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்
#magazine3 #week3


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav
#magazine3


தாபா ஸ்டைல் தால் தட்கா
#hotel


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி
#magazine3


கடாய் கிரேவி
#magazine3


மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)


பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)
#pj


தால் தட்கா
#combo5


தட்கா தால் ஃப்ரை


தால் தட்கா
#combo5 #combo


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை...


தால் தடுக்கா பஞ்சாப் மாநில உணவு (Thaal Thadukka Recipe in tamil)
#goldenapren2


பனீர் பட்டர் மசாலா
#magazine3


ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம்


பஞ்சாபி தால் (Punjabi Dhaal Recipe in Tamil)
#goldenapron2


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.


தால் ப்ரை (dhal fry recipe in tamil)
#book#chefdeena


தால் ப்ரை (dhal fry recipe in Tamil)
#chefdeena


பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்


கீரை வடை
#colours2


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன்.


சில்லி கார்லிக் ஆம்லெட்(Chilli garlic omelette recipe in tamil)
#GA4Week24


பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு.


மலாய் கோஃப்தா(malai kofta recipe in tamil)
#magazine3


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க


உத்தரப்பிரதேசம்க்ரீமிடால்
#goldenapron2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15406409
கமெண்ட் (2)