சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி விருத்தி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அண்ணாச்சி பூ சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 2
வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்க்கவும்.
- 4
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் தக்காளி கொத்தமல்லி சேர்க்கவும்.
- 5
புதினா மஸ்ரூம் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 6
தண்ணீர் ஊற்றி பாசுமதி அரிசியை சேர்த்து அதில் புதினா தூவவும்.
- 7
குக்கரில் 2 விசில் வைத்து இறக்கி கிளறவும்.
- 8
இப்போது சுவையான மஸ்ரூம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15425878
கமெண்ட்