மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)

மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை இலை லவங்கம் போட்டு பின் அதில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கிய பின் 2 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும் தக்காளி,மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
பின் புதினா,இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும் அதில் நறுக்கிய பீன்சை சேர்த்துக் கொள்ளவும்
- 5
பீன்ஸ் சேர்த்தபின் கேரட் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பிறகு பட்டர் பீன்ஸ்,ஒரு கப் பச்சை பட்டாணி சேர்க்கவும்
- 7
பட்டாணி சேர்த்தபின் மஷ்ரூமை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 8
உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிலரி கொள்ளவும்
- 9
அதில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா,பிரியாணி மசாலா சேர்த்து கொள்ளவும்
- 10
கால் கப் தயிர், பாஸ்மதி அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
- 11
பிறகு அதில் நெய் ஊற்றி கொத்தமல்லியை தூவி விட்டு குக்கரை மூடி வேகவிடவும்
- 12
பிறகு அதை கிளறி விட்டு எடுத்தால் மஸ்ரூம் பிரியாணி ரெடி...!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
-
-
-
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran
More Recipes
கமெண்ட்