மஸ்ரூம் பிரியாணி🍄🍄 (Mushroom biryani Recipe in Tamil)

மஸ்ரூம் பிரியாணி🍄🍄 (Mushroom biryani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை கழுவி 2 நிமிடம் ஊற வைத்து வடித்து சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை மராட்டி மொக்கு அன்னாசிப் பூ சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது புதினா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா சேர்த்து தக்காளி கரையும் வரை நன்றாக வதக்கவும்.
- 2
தக்காளி நன்றாக வெந்து கரைந்தவுடன் நறுக்கி சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்தவுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறவும். பின் உப்பு சரிபார்த்து மேலும் சிறிது நெய் சேர்த்து குக்கரை மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். பின் குக்கர் விசில் அடங்கியவுடன் திறந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
கமெண்ட்